Friday, March 30, 2018

Other links which can not be copied

Onion skin usage:
http://www.manithan.com/health/04/166804?ref=recommended3

Eye power, fat reduction:
http://www.manithan.com/health/04/166787?ref=recommended1



Wednesday, October 4, 2017

Nose blocking?


http://news.lankasri.com/lifestyle/03/133798?ref=magazine

மக் கள் மைழயிdம் ெவயிdம் பல வித ேநாய் கைள சந் தUத் ^விட் \ வந் தUbப் பர் . அதற் கான மbந் ^க் கைளயPம் பயன் ப\த் தத் ெதரிந் தUbப் பர் . அப் பs ஜலேதாஷம் எ`ம் lக் கைடப் பிற் Y நXைறய மbத் ^வங் கைள பயன் ப\த் தU உள் ளனர் . அதUல் இேதா... ஜலேதாஷத் தUன் ேபா^ ஏற் ப\ம் lக் கைடப் ைப சரிெசய் ய சிறO^ உப் ைப ேபாட் \, அைத நன் Y கலக் கU ெகாள் ளவPம் . பின் பPஅதைன lக் கUன் அbகUல் ைவத் ^ ஆழமாக உறOஞ் ச ேவண் \ம் . அந் த நீரவி lக் கU`ள் பரவ ேவண் \ம் . இதன் lலம் lக் கைடப் பPஎளிதாக நீங் Yவ^டன் , ஜலேதாஷத் ைத கட் \ப் ப\த் த asயPம் . ஒb பாத் தUரத் தUல் தண் ணைீ ர ெகாதUக் க ைவத் ^ இறக் கவPம் . அைத தட் \ ேபாட் \ ls விடவPம் . ஆவி பிsக் Yம் ேபா^ அதUல் நீலகUரி ைதலம் 2 ெசாட் \ஊற் றO ஆவி பிsக் க ேவண் \ம் . இதைன 2 நாட் கள் ெதாடர் ந் ^ ெசய் ^ வந் தால் lக் கைடப் பP, சளி ெதால் ைல நல் ல தீர் வPகாணலாம் . ஒb கப் தண் ணரீ ில் 2 அல் ல^ 3 kண் \ பற் கைளப் ேபாட் \, அத் ^டன் 1/2 tஸ் kன் மஞ் சள் ^Qள் ேசர் த் ^ ெகாதUக் க ைவத் ^, சில நாட் கள் ெதாடர் ந் ^ Ysத் ^ வந் தால் , aகத் தUல் ேதங் கUயPள் ள சளி இளகU ெவளிேயறO, lக் கைடப் பில் இbந் ^ நXவாரணம் அளிக் Yம் . ெவ^ெவ^ப் பான நீரில் நைனத் ^ ^ணிைய நன் Y பிழOந் ^, aகத் தUன் ேமல் 10-15 நXமOடம் ைவக் க ேவண் \ம் . இப் பs ஒb நாைளக் Y பலaைற ெசய் ^ வந் தால் நல் ல பலன் கUைடக் Yம் . சாதாரணt ெசய் ^ Ysப் பதற் Y பதUலாக, தUனaம் பPதUனா, இஞ் சி, ஏலக் காய் , ^ளசி ேபான் றவற் ைற ேசர் த் ^ t தயாரித் ^ Ysத் ^ வந் தால் , lக் கைடப் பPஏற் ப\வைதத் த\க் கலாம் .

Monday, September 18, 2017

Lung cleansing food

Foods you eat may affect the health of your lungs. A healthy diet stimulates the body’s natural cleansing mechanisms and strengthens immune system.
  • Start your day with a glass of lemon water and make sure to drink an ample amount of water throughout the day. Proper hydration facilitates the cleansing process.
  • Eat foods rich in vitamin C, such as grapefruit, kiwi, bell peppers, oranges, tomatoes, strawberries, broccoli, and pineapples.
  • Include antioxidant-rich foods like garlic, onion, cayenne pepper, ginger, oregano, turmeric, apples and green tea in your diet.
  • Eat folate-rich foods, such as lentils and black beans.
  • Opt for monounsaturated and polyunsaturated fats, while avoiding foods that contain trans-fat and saturated fat.
Additional Tips
  • Take a hot shower or sit in a sauna for 15 to 20 minutes to aid detoxification.
  • Quit smoking. Avoid exposure to secondhand smoke.
  • Exercise daily to increase lung capacity.
  • Exercise outdoors in an open area, away from traffic or other sources of pollution if possible.
  • Avoid highly polluted and industrialized areas.
  • Avoid sodas, coffee and alcohol.
  • Play a wind instrument to increase your lung strength and endurance.

Monday, July 10, 2017

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுங்கள்: அதிசயம் இதோ

வெங்காயத்தில் சல்பர், விட்டமின் C, B6, பயோடின், ஃபோலிக் அமிலம், குரோமியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா?
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
  • வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் தமனிகளில் ப்ளேக்குகளின் உருவாக்கத்தைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
  • வெங்காயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுவாச குழாய் தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியில் இருந்து விடுபட உதவுகிறது.
  • வெங்காயம் சளி, இருமல், காய்ச்சல், தும்மல் மற்றும் மூக்கு ஒழுகல் போன்றவற்றையும் தடுக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
  • வெங்காயத்தில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மை சளி, காய்ச்சல், தும்மல், மூக்கு ஒழுகல், போன்ற நோய்களை சரிசெய்து, அல்சர் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
  • வெங்காயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து, செரிமானம், மலச்சிக்கல், சிறுநீர்ப்பை கோளாறுகள் போன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.
  • வெங்காயத்தில் உள்ள ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், காசநோயை ஏற்படுத்தும் மைகோபாக்டீரியத்தை செயலிழக்கச் செய்து, காசநோய் வராமல் தடுக்கிறது.
  • பிரசவத்திற்கு பின் பெண்கள் வெங்காயத்தை சிறிது பச்சையாக தினமும் சாப்பிட்டால், அது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • வெங்காயத்தில் கலோரிகள், சோடியம் குறைவு மற்றும் கொழுப்புகள் அற்றது என்பதால், அது ரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, ரத்தசோகை, உயர் இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கிறது.

Friday, August 19, 2016

தினமும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டவரின் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி தெரியுமா?

பூண்டை சாப்பிட சிறந்த நேரம் காலை தான். ஏனெனில் இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலால் உறிஞ்சப்படும்.

இரத்த அழுத்தத்திற்கு பூண்டு மிகச்சிறந்த மருந்து. அதிலும் இதனை வெறும் வயிற்றில் உட்கொண்டால், எவ்வித பக்கவிளைவுமின்றி இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்.

 அனைவருக்குமே பூண்டு மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவ குணம் கொண்ட பொருள் என்பது தெரியும். நம் அன்றாட சமையலில் உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க பூண்டு பயன்படுகிறது. தினமும் காலையில் எழுந்ததும் 1 ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்! இத்தகைய பூண்டு மிகுந்த காரத்தன்மை கொண்டது. அதோடு இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடுவதில் சிறந்த பொருளும் கூட. நம் முன்னோர்களும் பூண்டைக் கொண்டு ஏராளமான பிரச்சனைகளுக்கு தீர்வளித்து வந்தனர். தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்!!! இத்தகைய பூண்டை ஒருவர் அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்ததில், அவரது உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் சாப்பிட சிறந்த நேரம் பூண்டை சாப்பிட சிறந்த நேரம் காலை தான். ஏனெனில் இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலால் உறிஞ்சப்படும். இரத்த அழுத்தம் இரத்த அழுத்தத்திற்கு பூண்டு மிகச்சிறந்த மருந்து. அதிலும் இதனை வெறும் வயிற்றில் உட்கொண்டால், எவ்வித பக்கவிளைவுமின்றி இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும். உட்காயம் குணமாகும் பூண்டு மற்றொரு சிறப்பான குணம், அது உடலினுள் ஏற்படும் உட்காயங்களைக் குணப்படுத்தும். ஆகவே உட்காயங்கள் குணமாக கண்ட மாத்திரைகளைப் போடுவதைத் தவிர்த்து, பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.

பூண்டு பல்வேறு வகையான பூஞ்சை தொற்றுகள், பாக்டீரியா தொற்றுக்களை தடுக்கவல்லது. அதிலும் ஒருவர் சிலநாட்கள் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலைத் தாக்கிய நோய்த்தொற்றுக்களில் இருந்து எளிதில் விடுபடலாம்.

முக்கியமாக பூண்டையை பச்சையாக காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் ஏற்படுவதில் இருந்து விலகி இருக்கலாம்.

பூண்டு நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, ஏராளமான நுரையீரல் பிரச்சனைகளான நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி, நெஞ்சு சளி, இருமல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

மருந்து மாத்திரைகளை விட சிறந்தது மொத்தத்தில் ஒரு பல் பூண்டில் 5 மி.கி கால்சியம், 12 மிகி பொட்டாசியம் மற்றும் 100 சல்ப்யூரிக் சேர்மங்கள் உள்ளதால், இது மருந்து மாத்திரைகளை விட சிறந்தது என்பதை யாரும் மறவாதீர்கள். 

ஒரு மாதம் சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து குடித்தால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?

நோயெதிர்ப்பு சக்தியை வலிமையுடன் வைத்துக் கொள்ள ஏராளமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 1 டம்ளர் சுடுநீரில் 1 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடிப்பது. இந்த முறையை ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், நோயெதிர்ப்பு சக்தி வலிமையாவதோடு, இன்னும் வேறு பல நன்மைகளும் கிடைக்கும்.
சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து தினமும் காலையில் குடித்தால், உடலில் உள்ள செல்கள் நீர்ச்சத்தைப் பெற்று, உடல் வறட்சி, சோர்வு, வறட்சியான சருமம் போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

சுடுநீரில் மிளகுத் தூளைக் கலந்து தொடர்ச்சியாக பருகி வரும் போது, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு, கொழுப்புச் செல்கள் கரைக்கப்பட்டு உடல் எடை வேகமாக குறையும்.

அதிகாலையில் மிளகுத் தூளை சுடுநீரில் சேர்த்து கலந்து பருகினால், உடல் மற்றும் சருமத்துளைகளில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்படுவதோடு, சருமத்தில் எண்ணெய் பசை உற்பத்தியும் குறைந்து, சருமம் ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.

உடலை சுத்தம் செய்ய நினைப்பவர்கள், ஒரு மாதம் அதிகாலையில் வெறும் வயிற்றில் சுடுநீரில் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடித்து வாருங்கள். இதனால் உடலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, உடலுறுப்புக்களின் செயல்பாடுகள் சீராக்கப்பட்டு, மொத்தத்தில் உடலின் ஆரோக்கியம் மேம்பட்டு இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.

Tuesday, July 12, 2016

பாலுடன் எதை சேர்க்க கூடாது?

கால்சியம் சத்து நிறைந்த பாலுடன் சில உணவுகளை சேர்ந்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அது ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மீனை, பாலுடன் ஒன்றாக எடுத்துக்கொள்வது தவறு. மீன் மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது, ரத்தம் கெட்டுப்போய், உடலின் நுண்ணியப் பாதைகள் அடைக்கப்படுகின்றன. சீரான ரத்த ஓட்டம் பாதிப்பு அடையும்.
அதேபோல், பாலுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலில் சளி அதிகம் தேங்கும்.
தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால், அது அசெளகரியம் தருவதோடு, வாயுத்தொல்லையையும் ஏற்படுத்தும்.
பால் மற்றும் முட்டை இரண்டிலும் அதிகப் புரதம் இருப்பதால், இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால், செரிமானப் பிரச்னைகள் ஏற்படும்.
கீரையும் பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளில் ஒன்று. கீரைகளில் செல்லுலோஸ் (Cellulose) அதிகம் உள்ளதால், செரிமானம் நடைபெற இயல்பாகவே அதிகம் நேரம் எடுக்கும். கீரையில் உள்ள டானின் (Tanin), பாலை திரளச்செய்வதால், செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.