மருத்துவம் உங்களுக்காக
Sunday, September 25, 2011
சளியை குணப்படுத்தும் சீரகம்
சளியை குணப்படுத்தும் சீரகம்:
சிறிது சீரகம், மிளகு, சுக்கு மூன்றையும் கலந்து கசாயம் செய்து குடித்து வர சளி குணமாகும். சீரகமிட்டு குடி நீர் தயாரித்து வைத்துக்கொண்டு பருகி வர சளித்தொல்லை நீங்கும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment